Powered By Blogger

Tuesday, 29 November 2011

பூமியை போன்ற மற்றொரு கிரகம்

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகத்துக்கு கிளைஸ் 581ஜி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 123 லட்சம் கோடி தொலைவில் உள்ளது.




இந்த புதிய கிரகத்தில் தண்ணீர் உள்ளது. எனவே அங்கு மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை சுற்றி இருப்பது போன்றே இங்கும் சந்திரன் உள்ளது. மேலும், கிளைஸ் 581ஜி கிரகத்தின் அருகே மேலும் 2 கிரகங்கள் உள்ளன.



அவற்றை சுற்றி 6 நட்சத்திரங்கள் உள்ளன. அவை குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய “கிளைஸ் 581ஜி” கிரகம் பூமியை விட 4 மடங்கு பெரியது. 11 வருட ஆராய்ச்சிக்கு பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது. என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1 1

Sunday, 19 June 2011

சில சாதனைகள்...

சில சாதனைகள்... 
* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.
* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.
* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.
* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.
* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, 
"போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.
* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.
* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.
* "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்' என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.
* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.
* கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.
* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.
* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.
* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை 
சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.
— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர். உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்...
இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!

Sunday, 1 May 2011

Indian scientists dismiss reports on 'god particle'


Indian scientists dismiss reports on 'god particle'


Bhubaneswar, May 1 (IANS) Two Indian scientists have questioned reports that the long elusive sub-atomic Higgs boson or the 'god particle' - a hypothetical particle believed to be a basic building block of matter - has been discovered, with one even denying the possibility of its physical existence.
B.G. Sidharth, director of the B.M. Birla Science Centre at Hyderabad, and Syed Afsar Abbas, professor at the physics department of Aligarh Muslim University (AMU), expressed scepticism over the internal memo at CERN facility near Geneva that one of the Large Hadron Colliders (LHC) there had picked up signals that could indicate the Higgs boson.
'This is unofficially leaked news - such a thing has happened before,' Sidharth, who has authored several books and published research papers on particle physics and cosmology, told IANS.
Abbas, who has conducted research in particle and nuclear physics and cosmology, said similar claims of discovery of the Higgs boson were made earlier by Fermilab (in the US) where the Tevatron machine is engaged in a similar search, but later withdrawn.
CERN is the European Organisation for Nuclear Research.
'This new claim appears to be of similar nature. Basing serious judgments on such dubious claims is unscientific,' Abbas told IANS.
Bosons are small elementary particles (which cannot be subdivided into smaller particles) 'carrying' forces of nature such as electro-magnetism and the strong and weak attraction in an atom's nucleus.
The 'Standard Model' of particle physics seeks to explain these forces through the interactions of photons and W and Z bosons with other elemental particles like electrons, quarks and others.
But it is not known what gives the W and Z bosons their mass.
In the 1960s, British physicist Peter Higgs developed the Higgs mechanism - visualising a sort of lattice filling the universe, which lends mass through a particle moving through it.
But for mathematical reasons, the giant masses of W and Z raise inconsistencies in the Standard Model. To address this, physicists contend that there must be at least one other particle - the Higgs boson.
While there is much evidence for the Higgs mechanism, attempts are on to prove the existence of the Higgs boson by Fermilabs and CERN, but no success has been reported yet.
According to Abbas, the Higgs boson does not exist.
Referring to a mathematical structure that he said he has proved in 1999, Abbas said the Standard Model actually does not allow Higgs to exist as a 'particle'.
'I had shown that the Higgs mechanism is basic and fundamental to the Standard Model. The Higgs mechanism produces mass in the Standard Model. It quantizes electric charge in the Standard Model and does all other things, which make the Standard Model so successful.'
Higgs is the 'vacuum' which does all the above things but does not exist as a physical particle, he said.
'My idea is well-known to all the particle physicists. But they tend to play down its importance as they have been spending billions of dollars of public money to look for this non-existent Higgs particle,' he claimed.
'However, ultimately, whether my picture is right or they are right will be decided by these experiments. I say look for it and you will not find it. I am right up to now as the Higgs particle has not been found,' he said.
Sidharth is, however, more open to the theory of the Higgs boson.
'It is not that I disapprove the Higgs boson theory, but there are alternative approaches, like the String Theory (which seeks to reconcile quantum theory and general relativity). There is also my own model based on what is called the non-commutative spacetime,' he said.
He said he had come out with new theoretical findings indicating a new force of nature in the cosmos apart from matter and anti-matter. This force operates between a particle and its anti-particle and can be seen only at very high energies generated by the Tevatron in Fermilab or LHC in Geneva.
Sidharth said his theory of the new theoretically predicted force and associated particle was based on intense research and observation, and a report on it will soon appear in the Journal of Theoretical Physics.
A large team of scientists called the CDF (Collider Detector at Fermilab) team also recently found evidence for the new force, as also the associated particle, he claims.
(Jatindra Dash can be contacted at jatindra.d@ians.in)

Thursday, 21 April 2011

FLAWLESS FLIGHT:PSLV-C16 lifts off


FLAWLESS FLIGHT:PSLV-C16 lifts off from the Satish Dhawan Space Centre in Sriharikota on Wednesday.
SRIHARIKOTA: It was “sweet seventeen” for the Polar Satellite Launch Vehicle (PSLV) on Wednesday, with the PSLV-C16 scoring a spectacular success by putting three satellites into orbit with precision.
It was the PSLV's 17th consecutive successful mission out of the 18 launches from Sriharikota. At the end of 18 minutes of “a delightful” flawless flight, the fourth stage of the rocket shot India's Resourcesat-2 into its orbit. About 40 seconds later, the fourth stage bulleted again the Youthsat and the X-sat into their orbits. The accuracy was such that the Resourcesat-2 reached an orbit at an altitude of 822.9 km against the targeted 822 km.
The mission lifted the veil of despondency that had fallen over the Indian Space Research Organisation (ISRO) after the failure of the GSLV-D3 with an indigenous cryogenic stage in April last year and of the GSLV-F06 with a Russian cryogenic engine in December. This year, the ISRO was hit by allegations over the S-band spectrum allocation to a private company.
ISRO Chairman K. Radhakrishnan called the mission “a grand success” because the satellites reached their orbits with great precision. It was “a global mission,” he said, because the Resourcesat-2's remote-sensing images would be used by countries across the world.
Director of the Liquid Propulsion Systems Centre of ISRO S. Ramakrishnan described the success as “a sweet seventeen.”
Director of Vikram Sarabhai Space Centre in Thiruvananthapuram P.S. Veeraraghavan said the mission's success had established the PSLV “as the most reliable and cost-effective rocket in the world.” Everything went right with the mission, and “as far as the orbits were concerned, the satellites hit the bullseye,” he added.
The 54-hour countdown progressed without any hitch. At 10.12 a.m., the PSLV-C16 roared off from the first launch pad, climbing steadily. The rocket rode on towers of flame, tracing a parabolic path across a clear sky. One could see with naked eyes the separation of the first stage. The four stages and the strap-on booster motors ignited on time and fell into the Bay of Bengal. The rocket also performed “a dog-leg manoeuvre,” skirting the Sri Lankan territory.
Mission Director P. Kunhikrishnan praised “the excellent performance” of the rocket's four stages and their sub-systems. It was “a reassurance to the nation' from the ISRO that the faith put in the space agency was justified.

Thursday, 14 April 2011

Power of Expressions



I only know and I do not know

The power of silence in Seoul is to be realised and that if one lives in a socialistic society which likes to call by names and keep arguing to show their happiness and anger for all the meanings of life. keep wondering on any day the meaning of ATTITUDE. the drop of a hat is a time measure and the stone throwing distance is a measure of distance - in a flash if one says I do not know he is a powerful thinker and if one says with assertive expressions I only know he knows what is ATTITUDE.

The sound of a clap creates a happy moment for all around and the significance it creates for those who are appreciated is of monumental value. The trickling sound one listens in a ford is of equal joy. Both the clap and the trickle means values of diverse nature. one that felicitates a human mind and the other that creates a sense of value with the water sound/

People have the nice determination to keep working and believing in others thought process. it is not the concept of beleiving only on others strength to exploit them but the desire to listen and to analyse others capabilities is the human value.
one's success is something which always comes from within and yet the desire to understand what others wish and to keep them pleased in the best way possible is happiness.

everytime u go around there r lot of interesting objects around and the smile of the people - the surprising thing is, it smiles like the nature which wakes up everymorning with the raise of the sun and the evening which hails the day and flags off for a new day. the appeal of the NEST - the Olymics stadium for 2008 is astonishing - a feat - a feeling of the excellence of mankind - the dreams achieved in the air around and the little drops of tear that rolled by for the successful moments - the hit of the target which once again tells of the kiss that humankind passes on to the generations. developments of any shape and size are only the silence of the brain and the storm of the human energy.  if silence expresses creativity and ideas, the physical movement of humans with light tells the energy expressions of nature - stored, delivered and redirected
if Bhuddha silenced the hands to give strength to the brain and if the modern world dreamt for faster energy expressions it is only the amalgamation that nature wants. keep silence and keep working to express the energy within you

Monday, 11 April 2011

Uses of Crystals

gof¤Â‹ ga‹fŸ


  ts®ªJ tU« m¿éaš cy»š Âl bghU£fë‹ g§fë¥ò msél KoahjJ.  ca®
bjhêš E£g¤J¡F njitahd rhjd§fŸ mÂf e«gf¤j‹ik thŒªjjhf ÏU¥gJ Ï‹¿aikahjjhf M»é£lJ.  Ϥjifa fhyf£l¤Âš gof§fŸ xU f£ol¤J¡F mo¤jsK«, fLkhd bghUs« v¤jifa K¡»a¤Jt« thŒªjnjh mJnghš eÅd m¿éaš k‰W« bjhêšE£g ts®¢Á¡F gof§fŸ bgU« g§fë¡»‹wJ.  
bghJthf gof« v‹gJ xU ntÂæaš mQ mšyJ _y¡TW xU F¿¥Ã£l Ïilbtëæš Áy Ïa‰Ãaš f£L¥gh£L¡FŸ mikÍ« xU Âl¥bghUshF«.  M¿éaš éÂfS¡F c£g£l äf Áwªj R¤Âfç¡f¥g£l ãiyæš xU ntÂæaš bghUis¥ bgWtj‰F gof ts®¢Á Kiw bgçJ« cjλ‹wJ.  nkY« gof ãiyæš cŸs xU Âl¥bghUë‹ m¿éaš g©òfë‹ brašghL k‰W« e«gf¤j‹ik äf¢ ÁwªJ és§F«. 
cjhuhz¤J¡F eh« m‹whl thœ¡ifæš ga‹gL¤J« c¥ò, fhš Eh‰wh©LfS¡F K‹d®, r‰W gG¥ng¿a ãiyænyh mšyJ  Áyrka« r‰W e¢R¤j‹ik thŒªj ãiyænyh »il¡f¥bg‰wJ.  Ïnj c¥ò Ï‹W äFªj bt©ikÍl‹, njit¡F V‰g mnaho‹ fyªJ »il¥gj‰F fhuz« gof ts®¢Á Jiwæš V‰g£l eÅd Kiwfë‹ K‹nd‰w§fshF«.  
Ïnj nghš Fth®£° gof« bjhê‰rhiyfëš Âw«gl ešy Kiwæš cUth¡f¥gLtjhš cyf rªij¡F Fth®£° if fofhu§fŸ m¿Kfkh» cŸsJ.  Ϥjifa Fth®£° gof« ešy Kiwæš »il¡féšiybaåš eh« m‹whl thœéš iffofhu§fis KW¡»¤jh‹ Ïa¡»¡ bfh©oU¥ngh«.  Fth®£° gof¤J¡F njitahd _y¥bghUŸ ϪÂahéš ÏUªJ F¿¥ghf jäœeh£oèUªJ #¥gh‹ ngh‹w ehLfS¡F V‰Wk brŒa¥gL»wJ.  Ϫj Mjhu _y¥bghUëèUªJ #¥ghåa®fŸ gof ts®¢Á bjhêšE£g¤ij ga‹gL¤Â kÂ¥ò T£oa,
bghUshf (Value Added Product) e«älnk mÂf éiy¡F 鉻‹wd®.  cyf kakh¡f¥g£l t®¤jf bfhŸiffŸ Ϥjifa t®¤jf¤ij nkY« C¡Fé¡F«.  bg§fSçYŸs ghu¤ ä‹dQéaš bjhê‰rhiy Fth®£° gof§fis äf bgça mséš bfhŸKjš brŒJ mt‰இவ் Óuhd Kiwæš bt£o, gsgs¥ò brŒJ mjid xU F¿¥Ã£l m®bt© cUth¡» (Frequency Generator) jahç¡»‹wd®.   itu« v‹gJ fç mšyJ fh®g‹ mQ¡fshš Md xU ml®¤Âahd gof«.  mnj fh®g‹  itu f£lik¥ÃèUªJ éy» mikÍkhdhš mj‹ g©ghL K‰¿Y« khWgL»wJ.  itu« Mguz§fëš ga‹gL« ãiyæèUªJ Ï‹W bjhêš E£g Jiwæš bgU« gaDŸs bghUshf kh‰w¥g£L cŸsJ.  gof ts®¢Á Kiwæš _y« itu¤ij bkšèa VLfshf xU bghUë‹ ÛJ
mik¥nghnkahdhš mJ xU Áwªj fod j‹ik thŒªj xU fh¥ghdhf (Protector) brašgL»wJ.  nkY« gšntW m bjhêš E£g ts®¢Á itu VLfŸ mšyJ itu« ngh‹w VLfŸ ga‹gL¤j¥gL»wJ.  itu VLfŸ äf fod j‹ik thŒªjjhfΫ, äf Áwªj bt¥g jL¥ghdhfΫ ga‹gL»wJ.  
gå¥ghiwfëYŸs gå¤jfLfŸ bt›ntW btë¥òw njh‰w§fis btë¥gL¤J»wJ.  (e« Å£L kh®fê khj nfhy§fis nghy) Mdhš mj‹ c£ f£lik¥ò Úuhš (mjhtJ
ÃuhzthÍ k‰W« iA£u#‹ k£Lnk mik»wJ.  gof§fë‹ btë¤ njh‰w¤J¡F« c£f£lik¥ò¡F« bjhl®ò VJäšiy v‹gij gå¤jfLfŸ ek¡F cz®¤ÂÍŸsJ.  
e‹whf totik¤J f£l¥g£l xU f£ol¤Âš mj‹ f‰fŸ Óuhf xU F¿¥Ã£l Ïilbtëæš mik¡f¥gLtJ nghy, gof§fëš mQ¡fŸ mšyJ _y¡TWfŸ F¿¥Ã£l Jhu Ïilbtëæš mika bgW»wJ.  cjhuz¤J¡F eh« r‰W kziy mŸë iffëš gh®¤njhkhdhš mj‹ JfŸfŸ bgçJ« Á¿JkhŒ bt›ntW Ïilbtëfëš miktij¡ fhzyh«.  Ïjid gofk‰w ãiy v‹»nwh«.  Ϥjifa gof k‰w ãiyæš mikÍ« Âl bghUŸfŸ xU Áy F¿¥Ã£l ga‹fis k£Lnk më¡f ÏaY«.  khwhf gof ãiyæYŸs bghU£fë‹ g©òfis äf Jšèakhf msél KoÍ«.  mj‹ _y« gof¤Âw‹ ga‹ghL, mj‹ brašÂw‹ M»at‰iw äf e«Ã¡ifÍl‹ Tw KoÍ«.  
Ï‹W eh« jftš k‰W« bjhiy¤ bjhl®ò Jiwæš ms¥gj‰fça rhjidfŸ ãfœ¤ÂÍŸnsh«.  m¢Ál¥g£l  jftš gçkh‰w ãiyæèUªJ thbdhè, bjhiy¡fh£Á, fâå thæyhf jftš gçkh‰w« k‰W« bjhiyngÁ v‹wséš cŸnsh«.  Ïš bršngh‹ äf Áw¥ghd rhjdkhŒ cŸsJ v‹gij ahuhY« kW¤J Tw ÏayhJ.  bršngh‹ kåj rKjha¤Âš bgU« òu£Áia V‰gL¤Â cŸsJ.  Ϥjifa jftš k‰W« bjhiy¤bjhl®ò Jiwæš V‰g£l éa¤jF kh‰w§fS¡F K¡»a fhuz« gof ts®¢Á Jiwæš V‰g£l m bjhêšE£g ts®¢ÁnaahF«.  bršnghåš eh« ngR« bkhê, ouh‹°ä£l® _y« ä‹ miyfshf kh‰w¥g£L thåYŸs bra‰ifnfhŸfë‹ cjéÍl‹ k‰bwhU bršnghid br‹wil»wJ.  Ϥjiia bršnghåš cŸs ouh‹°ä£l® k‰W« çÓt® äf mÂf bjhêšE£g cjéÍl‹ cUth¡f¥g£l bkšèa gof VLfëdhš totik¡f¥g£LŸsJ.   
cæçaš k‰W« Ïa‰Ãaš fyªj m¿éaš, ϪEh‰wh©o‹ äf mça f©LÃo¥òfis m¿é¡F« vd cyf MuhŒ¢Áahs®fŸ v®neh¡»ÍŸsd®.  flªj Eh‰wh©o‹ Jt¡f¤Âš I‹°o‹, uhk‹, rªÂunrf® ngh‹w nehgš gçR bg‰w MuhŒ¢Áahs®fŸ äf K¡»akhd Ïa‰Ãaš rh®ªj m¿éaš f©LÃo¥òfis, j¤Jt§fis kåj Fy¤J¡F tH§»dh®fŸ.  
mnj nghš cæçaš Jiwæš gnahbl¡dhyí, kuÃaš m¿éaš K¡»aljf Fnshå§ KiwfŸ  br‹w Eh‰wh©oš rhjidfŸ gy ãfœ¤Â fh£oÍŸsJ.  Ϥjifa fy¥ò m¿éaš (cæçaš k‰W« Ïa‰Ãaš) ts®¢Á¡F gof ts®¢Á xU K¡»akhd g§fë¡»wJ.  fhuz«, eh« K‹ng gh®¤jJ nghš xU ntÂæaš bghUë‹ KG brašghL, mj‹ g©ghL M»at‰iw m¿a, xU ešy gof« njit¥gL»wJ.  cæçaš Jiwæš Muha¥gL« kåj cW¥òfëš äf mÂf msÎ DNA mšyJ RNA thš mik¡f¥g£L cŸsJ.  nkY« gy ju¥g£l òuj _y¡TWfŸjh‹ cæçaš Jiwæ‹ mo¤jskhf cŸsJ.  vdnt Ϥjifa òuj _y¡TWfis eh« MuhŒ¢Á rhiyfëš Kiwahd gof ãiyæš cUth¡Fnkahdhš mj‹ mo¥gil g©òfisÍ«, brašghLfisÍ« e‹f¿ªJ, mt‰iw nkY« mÂf mséš cUth¡f tê brŒa ÏaY«.  ÏJ k£Lk‹¿ ÁWÚuf f‰fŸ, äj Ú® igæYŸs f‰fŸ kåj clèš äFªj Áuk¤ijÍ«, tèiaÍ« V‰gL¤J»‹wd.  Ϥjifa f‰fëYŸs ntÂæaš bghU£fis ga‹gL¤Â, MŒÎ¡Tl§fëš ÏJ ngh‹w Ô§F éisé¡F« Âl bghU£fë‹ ts®¢Áia ãW¤JtJ v¥go vd äf Áw¥ghf m¿ªJ mjid kU¤Jt®fŸ ga‹gL¤J»‹wd®. clèš cUth»‹w Áy gof§fë‹ ts®¢Áæid jL¤J ãW¤JtJ« äfΫ mtÁakh»wJ.  nkY« , e« clèš äf K¡»a¤Jt« thŒªj vY«òfëYŸs ntÂæaš bghU£fë‹ j‹ika¿ªJ mt‰iwÍ« MuhŒ¢Á rhiyfëš gofkakh¡fš Kiwæš cUth¡» tU»wh®fŸ.  Ïjdhš K¿ªj mšyJ gad‰Wnghd vY«òfis kh‰WtJ éiuéš rh¤ÂakhF«.  


nyr® xë¡f®fŸ Ï‹W kU¤Jt«, m¿éaš,bjhêèaš k‰W« uhQt Jiwfëš äf mÂf mséš ga‹gL¤j¥gL»wJ.  Ϥjifa nyr® xë¡f®fë‹ JizÍl‹ jh‹ f© òiu, tæ‰W¥ò© ngh‹w nehŒfS¡F f¤Âæ‹¿ u¤jä‹¿ mWit Á»¢ir brŒ»‹wd®.  m¿éaš Jiwæš nyr® xë¡f®fŸ äf mça rhjidfis ãfœ¤J»wJ.  uhk‹ éisÎ vd ϪÂa®fsh»a eh« bgUikg£L¡ bfhŸS«, uhk‹ éisit rh®ªj m¿éaš MŒÎfŸ mid¤J Ï‹W nyr® xëæ‹ cjéahš k£Lnk eilbgW»wJ.    

xë thæyhd jftš gçkh‰w§fŸ Ï‹W e«Kila bjhiyngÁ k‰W« Ï‹l®be£ Jiwæš bgU« ts®¢Áæid kh‰w§fis brŒJŸsJ.  Ϥjifa ts®¢Á¡F mo¥gil fhuz« Áw¥ghd nyr® xë¡f®fŸ »il¥gJ v‹W Twyh«. 

fhš Eh‰wh©LfS¡F K‹d® xU fodkhd ÏU«ò jf£ilnah mšyJ ntW cnyhf bghUisnah njit¡F V‰g bt£Ltnjh, JisæLtnjh äf Áukkhf mšyJ eilKiw¡F rh¤Âak‰wjhf ÏUªJ tªjJ.  Mdhš Ï‹W ÏJ ngh‹w ÏaªÂuéaš rh®ªj njitfS¡F nyr® xë¡f®fŸ äfΫ gaDŸsjh»wJ.  

uhQt Jiwæš tê el¤j¥g£l (Guided  missiles) VÎfizfŸ nyr® xë¡f®fis ga‹gL¤Â brY¤j¥gL»wJ.  e«Kila m‹whl thœ¡ifæš ga‹gL¤j¥gL« CD k‰W« DVD  Player, fåâfëš  ga‹gL¤j¥gL« CD ¡fëYŸs jftšfis mça nyr® xë¡f®fŸ ga‹gL¤j¥gL»wJ.  Ïit k£Lä‹¿ Ï‹W mÂf mséš äf Fiwªj éiyæš xë cäœth‹fŸ (LED) »il¡»wJ.  Ϥjifa LED ¡fŸ e«Kila njit¡F V‰w t®z§fëš »il¥gjhš jh‹ e«Kila rhiyfëš cŸs ngh¡Ftu¤J rä¡iffŸ mid¤J« LED ¡¡shf kh‰¿ mik¡f¥g£L cŸsd.  äf éiuéš eh« ga‹gL¤J« ä‹és¡FfŸ mid¤J« LED rh®ªj bjhêšE£g¤Âš mika cŸsJ.  Ïjdhš ä‹rhu bryÎ FiwÍ«.  ä‹és¡ffë‹ MÍ£fhy« Úo¡F«.  ä‹ és¡Ff닚 cŸs ntÂæaš e¢R¥ bghU£fŸ R‰W¢NHiy gh¡F« ãiy FiwÍ«.  
nk‰F¿¥Ã£l nyr® k‰W« LED¡fëš ga‹gL¤j¥gL« Âl¥ bghU£fŸ mid¤J« gof« mšyJ gof VLfŸ v‹w ãiyæš cŸsJ.  

br‹rh®° vd¥gL« cz®Î fUéfŸ äf E©âakhd m¿éaš k‰W« bjhêšE£g gâòç»wJ.  cjhuz¤J¡F FHhæèUªJ btëtU« Ú® éuakhtij jL¡f eh« if Ú£odhnyh mšyJ xU gh¤Âu¤ij mj‹ K‹ it¤jhnyh jh‹.  m¡FHhŒ Âw¥gij bghJ Ïl§fëš fh©»nwh«.  Ïš cŸs mo¥gil rhjd« xëÍz®thdhF« (Photosensor) – ÏJ gof VLfshš totik¡f¥gL»wJ.  Ïnj nghš e« ÅLfëš ga‹gL¤J« bjhiy¡fh£Áfëš nrdšfis kh‰w çnkh£ vd¥gL« bjhiyÍz®Î k‰W« f£L¥gh£L thjf«.  gof VLfë‹ cjéahš cUth¡f¥gL»wJ.  ÏuÎ neu§fëš nt‰W eh£L uhQt jsthl§fŸ ef®tij äf Jšèakhf mfÁt¥ò cz®Î fUéfŸ bfh©L m¿»‹wd®.  flY¡foæš Úçdhš xë éyfš V‰gLtjhš xè miyfŸ bfh©L jftš gçkh‰w§fŸ eilbgW»wJ.  Rdhä ngh‹w Mê vd¥gL« nguiyfë‹ Mgha¤ÂèUªJ k¡fis fh¡f Áw¥ò cz®Î fUéfŸ njit¥gL»wJ.  Ϥjifa cz®Î fUéfS¡F« Áw¥ò gof f£lik¥òfŸ njit.  Áy bgça bjhê‰rhiyfëš e¢R thÍ¡fŸ btë¥gLtij cz®ªJ mgha xèbaG¥g, mt‰iw f£L¥gL¤j urhad cz®Î fUéfŸ ga‹gL¤J»‹wd®.  Ï›tid¤J cz®ÎfUéfëY« bgU«ghY« gof§fŸ mšyJ gof VLfŸ ga‹gL¤j¥gL»wJ.  

Nça xëæèUªJ ä‹rhu« mšyJ Nça r¡Â »il¡f Nça xëæid c£ft®ªJ mjid ä‹r¡Âahf kh‰w« rhjd« (Solar Cells) ga‹gL¤j¥gL»wJ.  Ϥjifa Nça r¡Â  Ï‹iwa ehfçf rKjha¤Âš äfΫ Ï‹¿aikahj ãiyæid milªJŸsJ.  F¿¥ghf th‹btëæš brY¤j¥gL« bra‰if¡nfhŸfë‹ brašgh£L¡F Nça r¡Âæ‹ cjéæ‹¿ e«Kila bra‰if¡ nfhŸfŸ bjhl®ªJ Ïa§f ÏayhJ.  bra‰if¡nfhŸfŸ Ïšiybaåš Ï‹iwa bjhiy¡fh£Á, bršngh‹, çnkh£ br‹Á§ KiwfŸ vJΫ brašglhJ.  Nça r¡Âæid cgnahfkhd r¡Âahf kh‰w mÂf Âw‹ bfh©l nrhyh® bršfŸ njit¥gL»wJ.  Ϥjifa nrhyh® bršfŸ Áwªj gof§fŸ k‰W« gof VLfshfnyna  totik¡f¥gL»wJ.  

F¡»uhk§fënyh, kiy¥Ãunjr§fënyh, eL¡flènyh Tl nrhyh® bršfë‹ cjéÍl‹ eh« ä‹bdhë rhjd§fŸ, ä‹ mL¥òfis ga‹gL¤Â¡ bfhŸs ÏaY«.  e«Kila Pocket Calculator – I Ïa§f¢ brŒa nrhyh® bršfŸ jh‹ bgçJ« cjλwJ.   Ï‹W f«¥ô£l® mšyJ fââ Ïšyhj fšé ãiya§fnsh, mYtyf§fnsh V‹
Ïšy§fnsh Tl Ïšiybad brhšY« msΡF fââ cŸsJ.  Ϥjifa fâåfëYŸs _is vd¥gL« Ãuhrr® (Processor). Áèfh‹ gof¤Âdhš Áèfh‹gof« mÂf mséš cUth¡f¥gL»wJ.  jäœ eh£oš nk£^çš nrhyh® brš ju Áèfh‹ gof§fŸ bra‰if Kiwæš bjhê‰rhiy mséš brŒa¥gL»wJ.  

Áèfh‹ gof§fŸ Nça r¡Â bgw cjΫ nrhyh® bršfshfΫ fâåæš ga‹gL¤j¥gL« ä‹dD rhjdkhfΫ Áw¥ghd brašòç»wJ.  Ϥjifa ÁèfhD¡F njitahd mo¥gil _y¥bghUŸ Áèfh‹ il M¡irL  vd¥gL« kzš jh‹. 

 ä‹dQéaš (Electronics) v‹w ãiyæš ÏUªJ xë ä‹dQéaš (opto-electronics) v‹w ãiy¡F m¿éaš k‰W« bjhêšE£g« ts®ªJ é£lJ.  Ïj‹ mL¤j¡f£l ts®¢Á ãiyyhf Photonics vd¥gL« xë Jfëaš, Spintronics vd¥gL« ä‹dD RH‰Áæaš M»ait ts®ªJ tU»wJ.  Ïitaid¤J¡F« gof ãiy Âl bghUŸfŸ jh‹ Ï‹¿aikahjjhF«.
gofæaè‹ j‰fhy ts®¢Áahf ÛD© m¿éaš k‰W« bjhêšE£g« (Nano Science and Technology) cŸsJ.  ts®ªJ tU« ehLfŸ F¿¥ghf ϪÂah Ïš bgU« ftd« brY¤Â tU»wJ.   

Saturday, 9 April 2011

Meet IITian Pragya who trained


Pragya Verma saw her IIT results at a cybercafé in Patna, her eyes became moist. In just moments, the stress of a 17-year journey completed in the sparing presence of her father, went away.
'My whole life flashed before me!' Her rank was 3001 out of 5000. Pragya, now in her fourth year at IIT Mumbai, is studying Integrated MSc programme in Chemistry.
Her mother and three siblings - a brother and two sisters - visit often, but her father has yet to. Very early in life, Pragya learnt to rely on herself. She and her brother were sent to a boarding school in Darjeeling. Pragya fondly remembers her Darjeeling days.
'I liked studying there. But then quite suddenly, her father started spending more time away from home, the household income was affected, and she and her brother were pulled out of boarding school and admitted to regular schools in Patna.
Pragya and her mother together managed the household, and her dad sent what he could. Being the eldest, she looked after her siblings and did household work. And when her father would come to visit them, she wouldn't be too excited. 'He would come to go back.'
When her classmates came with their fathers to school, she didn't miss her father. 'Patna isn't safe for women, but I don't depend on male company to accompany me I have learnt to manage on my own.' Because of this outlook, she feels she's different from the others.
Cracking the code
Until Class 9, Pragya was an average student. 'I had no ambitions perhaps it was because of the way things were at home.' But one day, her uncle, who was a code developer, came over and gave her an algorithm code to crack. 'It took me time, but I did. It was fascinating!' And before she realised, she became absorbed in math.
'When I started doing well in studies, I began to dream of a future. I wanted to achieve something.' Her uncle said that IIT would change her life, and after that all that mattered was getting into IIT. She scored 97 percent in math in Class 10.
In her first attempt at IIT-JEE, after her Class 12, Pragya got through Roorkee University where she got architecture. But she didn't enjoy the subject and quit the programme. So when she came across an article on Super 30, she was willing to risk a year. 'The only challenge was to get into Super 30, because once you are in it, half the battle is won as Super 30's success rate was excellent.'
Studying there along with sharp brains was a challenge. She would come home with doubts of getting through IIT, but her brother would encourage her. 'He believed in me and this revived my spirit. Of course, my mother has always supported me.' When Pragya looks back she says those were tough times.
She would wake up at 5 a.m. every morning, revise what she had studied the night before, and then help her mother in the kitchen. She would leave for college by 9.30 a.m. and be back by 4 p.m. buy vegetables on the way home, help her mother again, go through her brother's and sister's copy books, and then get back to studies. 'I have never had time for myself.' Until now her mother hasn't brought up the issue of marriage. 'That's not a priority for my mother or me I have to first fulfil my dreams.'
Sunset at Chowpatty
When the results came out in 2006, for the first time she had a real sense of achievement. 'I made my mother proud whom I have never seen resting. She's always doing something or the other.' So when the time came to leave home, Pragya worried about her mother's health. 'She only looks after us, but not herself. You know how mothers are.'
IIT Mumbai was Pragya's second choice and Guwahati first as both the IITs have a good faculty for both biotechnology and chemistry. 'I just wanted do a course where I could study both chemistry and biology I like the subjects very much. I want to be a researcher.'
On the first day in IIT Mumbai, she was nervous, but the atmosphere was such that 'I settled in very quickly'. Pragya's been awarded the Merit-cum-Means Scholarship, so her semester fee, which is Rs. 25,000 (for four months), is now Rs. 8,000. And she says she manages her monthly expenses in just about Rs. 2,000.
She has a few close friends in college, but does not like to attach herself to a particular group. 'I prefer to be with everybody than take sides.' And when she gets the time, she heads to Chowpatty or Marine Drive, sits by the sea to watch the sunset. 'I am happy with my solitude.'

excellent websites I like

Friday, 8 April 2011

Books in Tamil and English I Like

Tamil


Ponniyin Selvan - Kalki
Kattrathum Petrathum -Sujatha
Ithu Rajapattai Alla - Sivakumar
Kallikatttu Ithigasam - Vairamuthu
Chummaa- Parthiban

English


Freedom at Midnight - Larry collins and Dominique Lapierre  
The old man and the sea - Ernest Hemingway
EON and Moving Mars - Greg Bear
Fountain Head and Atlas Shrugged - Ayn Rand
Nemesis - Agatha Christie